இதயத்தில் நீ

திருடுவது தவறென்று
யார் சொன்னது...!!

உன் இதயத்தை நான்
திருடவில்லை என்றால்
என் இதயத்தில் நீ எப்படி...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (6-Sep-20, 5:41 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : ithayathil nee
பார்வை : 108

மேலே