என் உயிரில் கலந்த உறவே 555
உயிர்...
உள்ளத்தில் இருக்கும்
உணர்வுகள் உண்மையெனில்...
நாம்
சேர்ந்திருக்க தேவையில்லை...
தொலைவில் இருந்தாலும் நினைவுகள்
தொடர்ந்து கொண்டுதான்...
நம்மை
தொடரும் நிழலை போல...
என் உயிரில்
கலந்த உறவு நீ...
உன்னை நினைக்காமல்
இருப்பது எளிதல்ல...
பிறர் கொடுக்குக்கும்
வலிகளை தாங்கிக்கொள்ள...
எனக்கு ஆறுதலாக இருப்பது
உன் நினைவுகள்தான்...
என்னில் உன் நினைவுகள்
இருக்கும்வரை ...
என் மனதுக்கு அவ்வப்போது
நிம்மதி கிடைக்கிறது...
நம் சந்தோசமான நினைவுகளை
நினைக்கும் போதெல்லாம்...எ
ன் உயிரில் கலந்த உறவே
என்றும் உன்னுடன் நான்.....
முதல் பூ பெ.மணி.....