அழகு அழகு

நட நடயா நடந்து பட்டணந்தா போயி..பட்டு புடவை ஒன்னு வாங்கி வந்து ..பார்வதிக்கு குடுக்கணும்?பட்டணந்தா போரான் பரமனும்!
பட்டு புடவையுந்தா வாங்குறான்..
பார்வதிக்குக் குடுக்குறான்..
பாசமாத்தா குடுக்குறான்..
பார்த்து பார்த்துதான் ரசிக்குறான்..
பட்டுபுடவையில பார்வதி அழகத்தா ரசிக்குறான்!!