காதல்

என்னை புகழ்ந்து ஆயிரம் பொய்களை சொல்லும்
உன் உதட்டை விட....
என்னை உண்மையாக காதலிக்கும்
உன் உள்ளத்தை தான்
எனக்கு பிடித்திருக்கிறது...

எழுதியவர் : பூமணி (6-Sep-20, 8:28 pm)
சேர்த்தது : பூமணி
Tanglish : kaadhal
பார்வை : 208

மேலே