ராமாயண கதை

ராமாயண கதைக்கு
ராமன் கதாநாயகன்
ஆனால்..

என்னுள் ஒரு சந்தேகம்
ஆம்...
கூனி, கைகேயி மற்றும்
இராவணன் என்ற
இந்த மூன்று கதாபாத்திரங்கள்
இல்லையேல் ராமாயணம்
இந்த அளவிற்கு சிறப்பாக
பேச வாய்ப்பு இருந்திருக்குமா
என்று என்னுள் ஒரு சந்தேகம்...!!

என் சந்தேகம் சரியா தவறா
காவியம் பயின்றவர்கள்
முன்னே என் பணிவான கேள்வி..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (7-Sep-20, 3:47 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : raamayana kathai
பார்வை : 64

மேலே