தேவதைகள்

உதட்டிற்கு மேலேயோ..
அல்லது
உதட்டிற்கு கீழேயோ..
மச்சம் இருக்கும்
பெண்கள் எல்லாம்
ஆண்களின் மனதை
மிச்சமில்லாமல்
கொள்ளை கொள்ள வந்த
இறக்கை இல்லா தேவதைகள்!!!

❤️சேக் உதுமான் ❤️

எழுதியவர் : சேக் உதுமான் (8-Sep-20, 12:23 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
Tanglish : theyvathaigal
பார்வை : 7962

மேலே