மன அமைதி
எல்லை மீறிய சந்தோஷங்களும்
எல்லை மீறிய துன்பங்களும்
மனிதர்களுக்கு ஏற்படும்போது
அவர்களின் கண்களிலிருந்து
முதலில் வருவது கண்ணீர்,,..!!
அந்த கண்ணீர் கரை புரண்டு
ஓடி ஓய்ந்த பிறகு தான்
தெளிவான மனநிலை வரும்
தெளிந்த மனம் அமைதியாகும்...!!
--கோவை சுபா