பள்ளி கல்வி

படிக்கும் போது
பிடிக்க வில்லை..
பிடிக்கும் போது
படிக்க வயதில்லை..
படிப்பு வ்ருபவனிடம்
பணம் இருப்பதில்லை..
பணம் இருப்பவனிடம்
படிப்பு வருவதில்லை..
----------
சாம்.சரவணன்

எழுதியவர் : சாம்.சரவணன் (7-Sep-20, 11:59 pm)
சேர்த்தது : Sam Saravanan
Tanglish : palli kalvi
பார்வை : 3124

மேலே