புன்னகை என்ன விலை

புன்னகை சிந்தியவள்!
பொன்னகையும் தோற்றுப்போகும்!
இவள் புன்னகைக்கு!
புன்னகை என்ன விலை?

எழுதியவர் : ஆரோக்கியமேரி (7-Sep-20, 6:46 pm)
சேர்த்தது : ஆரோக்கியமேரி
பார்வை : 2485

மேலே