திருக்குறளும் திணரும்
இருவரி திருக்குறள் கூட
திணறி நிற்குதடி
உன் இரு கருவிழி பேசும்
தேன் சிந்தும் பாசை
ஆயிரமாயிரம் அர்த்தங்கள் தருவதினால்!
❤சேக் உதுமான்❤
இருவரி திருக்குறள் கூட
திணறி நிற்குதடி
உன் இரு கருவிழி பேசும்
தேன் சிந்தும் பாசை
ஆயிரமாயிரம் அர்த்தங்கள் தருவதினால்!
❤சேக் உதுமான்❤