அவளின் பாதச்சுவடுகள்
கடற்கரை ஓரமாய்
அவள் நடந்து செல்லும் போது
ஈரமணலில் பதியும்
அவள் பாதச்சுவடுகளை
அள்ளி எடுத்து
பத்திரப்படுத்திக் கொள்ளத்தான்
அலைகள் யாவும்
முண்டியடித்துக் கொண்டு
கரை நோக்கி ஓடோடி
வருகிறதோ என்னவோ?
❤சேக் உதுமான்❤
கடற்கரை ஓரமாய்
அவள் நடந்து செல்லும் போது
ஈரமணலில் பதியும்
அவள் பாதச்சுவடுகளை
அள்ளி எடுத்து
பத்திரப்படுத்திக் கொள்ளத்தான்
அலைகள் யாவும்
முண்டியடித்துக் கொண்டு
கரை நோக்கி ஓடோடி
வருகிறதோ என்னவோ?
❤சேக் உதுமான்❤