மயக்கத்தில் எழுதுக்கோல்

உன்
விரல் அழகை
பார்த்து எழுதுக்கோல்
மயக்கம் அடைந்ததோ!

நீ
எழுதி வைத்ததும்
அசைவின்றி மயக்கத்தில்....

*******துரைராஜ் ஜிவிதா*******

எழுதியவர் : துரைராஜ் ஜிவிதா (8-Sep-20, 7:03 pm)
சேர்த்தது : துரைராஜ் ஜீவிதா
பார்வை : 229

மேலே