திருமண நாள் வாழ்த்துக்கள்

இனிய திருமண நல்வாழ்த்துகள்



அவன்(ள்) ஏக்கங்கள் மட்டும் உன்னோடு என்றும் சேரட்டும்
உம்மோடு மட்டும் தொடரட்டும்!

இமை மூடும் வரை இளைப்பாரல்கள்
இனைந்தே இருக்குகட்டும்!!

மன கஷ்டங்கள் யாவும் மடிந்தே போகட்டும் அடுத்த நொடியே!!

எதிர்பார்ப்புகள் யாவும் ஏங்கி ஏங்கி ஆணி படுக்கையாக மாறாமல்
எதிர்பார்ப்புகளே ஏங்கட்டும்
அலை படுக்கையாக மாற!!

துயரங்கள் வந்தாலும் துடைத்தெறிய ஒட்டிக் கொள்ளுங்கள்
ஒதுங்காமல்!!

உங்களுக்குள் பிரச்சனைகள் இருக்குமெனில் பேசி பேசி ஒப்புக் கொள்ளுங்கள் முடிந்தவரை

எழுதியவர் : கலையரசன்.ம (8-Sep-20, 11:42 pm)
சேர்த்தது : கலையரசன்
Tanglish : nalvalthukkal
பார்வை : 327

மேலே