கொரோனாவும் வறுமையும்
கொரோனாவின் கைப்பிடியில் சிக்கிக்கொள்ள ஆசைதான்
பசியின் கொடுமையில்
இருந்து தப்பித்துக்கொள்ள
கொரோனா தரும் மூச்சுத்திணறலை தாங்கிக்கொள்ளலாம்
கடன்காரனை கண்டு ஓடி ஒழியும் பொழுது ஏற்படும் மூச்சுத்திணறலில் இருந்து தப்பித்துக்கொள்ள