ஆவியான காதல்

காதல் புனிதமானது என்று எண்ணி
உடல் பொருள் ஆவி இவையாவும்
உனக்கென சொல்லி உன் மீது
மாசில்லா காதல் கொண்டேன்..!!

ஆனால்...!!
உன் வீட்டில் நம் காதலுக்கு
தடை என்றவுடன்
உன் உயிரை மட்டும் பெரிதாக
நினைத்து நம் காதலை கொன்று
ஆவியாக நடமாட விட்டாய்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (13-Sep-20, 12:32 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 220

மேலே