விதி

எழுதப்படாத தாள் தான் நான்!
எவனோ எழுதிவிட்டான் ....
எழுத்துப்பிழை இன்றி!

எழுதியவர் : sundarv (4-Aug-10, 6:39 pm)
Tanglish : vidhi
பார்வை : 753

மேலே