விடியலின் வணக்கம்

ஆதவன் ஒளிபட்டு!
அதிகாலை வரவாச்சு!
கவலைகள் களைந்து!
கானங்கள் கேட்டு!
வருடி செல்லும் தென்றலோடு!
வரவேற்று!
அதிகாலை வரவை வரவேற்று!
ஆனந்தமாய்!
அதிகாலை விடியலை தொடங்க!
விடியலின் வணக்கம்!!
அதிகாலை விடியலின் வணக்கம்!!

எழுதியவர் : ஆரோக்கியமேரி (14-Sep-20, 6:59 am)
சேர்த்தது : ஆரோக்கியமேரி
Tanglish : vidiyalin vaNakkam
பார்வை : 1158

மேலே