மெல்லிசை

மெய்சிலிர்க்கும் மெல்லிசையே
உனைக் கேட்கும் நொடியிலே
என் உளம் முழுவதிலும்
உளரா இன்பம் காண்கிறேன்

எழுதியவர் : ஜோவி (14-Sep-20, 8:39 am)
சேர்த்தது : ஜோவி
Tanglish : mellisai
பார்வை : 1131

மேலே