புகழும்
புகழும்
ஆசிரியப்பா
தொழிலுயரத் தூண்டிடப் பாராட்டல் தேவைதான்
தொழிலில் தானுயரப் பாராட் டலிறைக்கா
எல்லாப் புகழுமே இறைவர்கே என்றார்
எல்லாரும் யேனோ யிப்படி இகழ்கிறார்
நல்லிறைக்கே யிஃதவ மானம் சொல்வேன்
நல்லான் வல்லான் யேதுமே தேவையற்றோன்
வேண்டியவை வேண்டா யெம்மிறை
இறைவனைப் புகழும் பாராட்டு செய்யாதே
ஆசிரியப்பா
தொழிலுயரத் தூண்டிடப் பாராட்டல் தேவைதான்
தொழிலில் தானுயரப் பாராட் டலிறைக்கா
எல்லாப் புகழுமே இறைவர்கே என்றார்
எல்லாரும் யேனோ யிப்படி இகழ்கிறார்
நல்லிறைக்கே யிஃதவ மானம் சொல்வேன்
நல்லான் வல்லான் யேதுமே தேவையற்றோன்
வேண்டியவை வேண்டா யெம்மிறை
இறைவனைப் புகழும் பாராட்டு செய்யாதே