போராட்டப்பாதை

வாழ்க்கையில் வருகின்ற
போராட்டங்களை மிகவும்
கவனமாக எதிர் கொள்ள
வேண்டும்..!!

சில நேரங்களில் சரியான
போராட்டப்பாதை எதுவென்று
தெரிந்திருந்தும் போராடுவதைவிட
அமைதியாக இருப்பது சிறந்தது...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (14-Sep-20, 12:47 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : poraatta paathai
பார்வை : 85

சிறந்த கவிதைகள்

மேலே