காதல் தோல்வியில்


© ம. ரமேஷ் ஹைக்கூ

•அன்பும்
வாடிப்போகிறது
காதல் தோல்வியில்

•எத்தனை பேருக்கு
மல்லிகை கொண்டு வரும்.
ஒற்றை நிலவு!

•அறிமுகம் இல்லை
புன்னகை செய்கிறார்
பேரூந்து கிடைத்த மகிழ்ச்சி

எழுதியவர் : ம. ரமேஷ் (21-Sep-11, 7:07 am)
சேர்த்தது : ம. ரமேஷ்
பார்வை : 404

மேலே