கொரானா

இது கொரானா காலம்
தள்ளி நிக்க சொன்னியே
மாஸ்க் ஆக மாறி முத்தங்கள்
சனீட்டிஸிர் ஆக மாறி கை குலுக்க
கையுறை ஆக
மாறி உடல் தொட
நானும் வருகிறேன்

எழுதியவர் : (18-Sep-20, 1:49 pm)
பார்வை : 72

மேலே