சூரியகாந்தி
சூரியன் போகும் திசையெல்லாம்
தன் முகம் காட்ட பின் தொடரும்
சூரியகாந்தி மலரைப்போல....
நீ போகும் திசையெல்லாம்
என் முகம் காட்ட நானும்
தொடர்ந்து வருகிறேன் ....!!!
ஆனால்....
உன் முகமோ என் முகத்தை
பார்க்க மறுக்கின்றது
காரணம் என்ன.. ??
ஒரு வேளை நானும்
சூரியகாந்தி பூப்போல
மாறித்தான் ...
உன் முக தரிசனம்
காண வேண்டுமோ...??
--கோவை சுபா
.