நீ மட்டும்

கவிழ்த்த பானைக்குள் அடைபட்ட
காற்றாய் எனக்குள்ளே நீ

காற்று மண்டலமாய் பல கண்கள்
தழுவிச் சென்றாலும்

வேறெதும் உள்ளே புகமுடியாமல்

நீ மட்டும் எனக்கு உள்ளே

எழுதியவர் : நா.சேகர் (18-Sep-20, 1:44 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : nee mattum
பார்வை : 582

மேலே