தன்னம்பிக்கை

நாம் பயணிக்கும்
பாதைகளில் தடைகள்
இருந்தால் அதனை
கரைபுரண்டோடும் நீரைப்போல்
தகர்த்து விட்டுத்தான்
செல்ல வேண்டும் என்றில்லை
எறும்பினை போல்
தவிர்த்து விட்டும் செல்லலாம்
எதுவாக வேண்டுமென்று
நாம் தான் முடிவு செய்ய வேண்டும்...!!!

எழுதியவர் : சிவசங்கரி (18-Sep-20, 3:51 pm)
Tanglish : thannambikkai
பார்வை : 2430

மேலே