மறுமலர்ச்சி
எத்தனை நாட்கள்
மறக்க மனமின்றி உன்னை
நினைக்க மறுத்தேன்
ஆனால் இன்றோ
என் மரணத்திலும் மறவா
நினைவினை
என்னுள் நீ விதைத்துவிட்டாய்
எத்தனை நாட்கள்
மறக்க மனமின்றி உன்னை
நினைக்க மறுத்தேன்
ஆனால் இன்றோ
என் மரணத்திலும் மறவா
நினைவினை
என்னுள் நீ விதைத்துவிட்டாய்