என் காதலி திருமணம்

மௌன பாசறையில் என்னை
மயக்கிவிட்டு
மறவா நினைவினை என்னுள்
புகுத்திவிட்டு
மாலை சூடிட மாமனுடன் சென்ற
என் கண்மணியே
நீ மாங்கல்யம் கட்டிக்கொண்டு
மகிழ்ச்சியாக வாழ்ந்திட
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

எழுதியவர் : ஜோவி (18-Sep-20, 10:44 pm)
சேர்த்தது : ஜோவி
பார்வை : 1639

மேலே