ஹைக்கூ

வற்றிய மார்பு
சுரந்து வழிகிறது
தாயின் கண்ணீர்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (19-Sep-20, 1:38 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 149

மேலே