சர்க்கரை

சர்க்கரை
🗣️🗣️🗣️🗣️🗣️
கரும்பை பிழிந்து சாறு எடுங்கள்
சர்க்கரை தெரியும்

உடம்பை பிழிந்து உழைப்பை எடுங்கள்
சர்க்கரை குறையும்

🗻🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃

எழுதியவர் : க.செல்வராசு (19-Sep-20, 6:11 am)
சேர்த்தது : கசெல்வராசு
Tanglish : sarkkarai
பார்வை : 78

மேலே