காதல் ஓவியம்

கண்ணிமை தூரிகை தூக்கி வந்து - எந்தன்
கண்ணத்திலே ஓவியம் வரைய பார்த்தாள் - உடனே
உறங்கிப்போன நூறாயிரம் மயிரிழைகள் - உடலில்
உயிர்த்தெழுந்து கூச்சலிடுது பந்தயங்காண
கண்ணிமை தூரிகை தூக்கி வந்து - எந்தன்
கண்ணத்திலே ஓவியம் வரைய பார்த்தாள் - உடனே
உறங்கிப்போன நூறாயிரம் மயிரிழைகள் - உடலில்
உயிர்த்தெழுந்து கூச்சலிடுது பந்தயங்காண