சில வலிகள் மட்டும் குறைவதில்லை 555
***சில வலிகள் மட்டும் குறைவதில்லை 555 ***
உயிரே...
நான் உன்னிடம்
பேச நினைக்கும் போது...
எனக்கு
பேசமுடியாத நிலையில்...
நான்
இருப்பதுதானடி
இருப்பதுதானடி
எனக்கு வலி...
சில வலிகள்
மட்டும்
குறைவதில்லை...
குறைவதில்லை...
எவ்வளவு
அழுதாலும் எனக்குள்...
நீ மட்டும் எனக்கு
சந்தோசம் கொடுக்கவில்லை...
உன் நினைவுகள் எனக்கு
சந்தோசம் கொடுக்குதடி...
நான் தனிமையில்
இருக்கும் போது...
என் மனம் உன்னை
நேசிக்க மறந்ததில்லை...
உன்னுடன் நான்
சேரமுடியாது என்று தெரிந்தும்...
இதயம் மட்டும் துடிக்குது
உன்னை நினைத்து.....