உன் இதயத்தில் என்னை வாழவிடு 555
***உன் இதயத்தில் என்னை வாழவிடு 555 ***
என்னுயிரே...
நீயும் நானும் நெருங்கி
பேசி நிலவை ரசித்தது...
உனக்கு
நினைவு இல்லையோ...
நெற்றியில் ஆடும்
உன் ஒற்றை முடியை...
நான் இழுத்தது
நினைவு இல்லையோ...
எறும்பாய் உன் நினைவுகள்
என்னில் ஊற ஊற...
பாறையான என் நெஞ்சம்
கரையுதடி உன் நினைவில்...
உன் ஒற்றை கூந்தல்
முடிமட்டும்
முடிமட்டும்
பொக்கிஷமாய் காக்கிறேன்...
உன் நினைவுகள்
என் இதயத்தை தாக்குகிறது...
உன் இதயத்தில்
என்னை வாழவிடு...
இல்லை இன்றே
என்னை சாகவிடு.....