கடந்து சென்றாய் எளிதாக

நான் கேட்டதெல்லாம் கிடைத்தது
வாரி வழங்கும் வள்ளலாய் நின்றாய் என் கண்முன்னே
நான் கேட்காததை தந்தபின்தான்
புரியாது
குழம்பி நின்றேன் நீதானா என்று
நானே தான் என்று மௌனமாய் என்னை
கடந்து சென்றாய் எளிதாக!
நான் கேட்டதெல்லாம் கிடைத்தது
வாரி வழங்கும் வள்ளலாய் நின்றாய் என் கண்முன்னே
நான் கேட்காததை தந்தபின்தான்
புரியாது
குழம்பி நின்றேன் நீதானா என்று
நானே தான் என்று மௌனமாய் என்னை
கடந்து சென்றாய் எளிதாக!