உன்னால் மட்டுமே முடியும்

புரிந்துக்கொள்ள முடியாத சில
முகபாவங்கள்

என்னை முட்டாளாக்கிவிட்டது இல்லை இல்லை

தவறான புரிதலாக இருந்திருக்க வேண்டும்

இங்கே கூட பார் என் குழப்பத்தை

என்னை குழப்ப உன்னால் மட்டுமே முடியும்..,

எழுதியவர் : நா.சேகர் (26-Sep-20, 7:39 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 646

மேலே