நிருபித்துவிட்டாய்

மாற்றம் ஒன்றே மாறாதது
உலக நியதியாம்

அது உன் வகையில் பொய்த்துப்
போகும் என்றே

நம்பியிருந்தேன் நான் ஒன்றும்
விதிவிலக்கில்லையென்று

என்னிடம் நீ நிருபித்துவிட்டாய்

எழுதியவர் : நா.சேகர் (21-Sep-20, 5:30 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 333

மேலே