அசோகன் போட்டால் சரித்திரம்

அசோகன் போட்டால் சரித்திரம்

வெண்பா

அசோகன்சா லைகள் சரித்திரமாம் மோடி
மசோதாவில் போட்டசாலைக் கேடாம் -- மிசோராம்
நாட்டிலாப் போட்டான் பிளாட்டாய் விளைநிலத்தைப்
போட்டிபோட்டு விற்ற தெவர்

எழுதியவர் : பழனிராஜன் (24-Sep-20, 2:03 pm)
பார்வை : 110

மேலே