பறை
மாட்டுத் தோலில்
அடிக்கும் அடி !
மனித நெஞ்சுக்குள்
எழுப்பும் ஒலி !
தூய தமிழைப்
போற்றும் வழி !
ஆதியும் அந்தமும்
சொல்லும் மொழி!
நம் தமிழன்
இசைத்த
பறைச்சொல் :- தா ; கு ; தீம்
மாட்டுத் தோலில்
அடிக்கும் அடி !
மனித நெஞ்சுக்குள்
எழுப்பும் ஒலி !
தூய தமிழைப்
போற்றும் வழி !
ஆதியும் அந்தமும்
சொல்லும் மொழி!
நம் தமிழன்
இசைத்த
பறைச்சொல் :- தா ; கு ; தீம்