இயற்கை- கடலின் தவம்
ஊர்ந்து கவனியுங்கள் கேளுங்கள்
ஓயாத கடல் அலைகள் ஓமெனும்
பிரணவ ஓசையை எழுப்பிக்கொண்டே இருக்கின்றன
நம்மைக் காத்திட கடல்தான் இப்படி
தவம் செய்துகொண்டு இருக்கின்றதா