அது பகலிலும் நிலா வீசும் இளமைக்காலம்

அது பகலிலும் நிலா வீசும் இளமைக்காலம்
பார்க்கும் இடங்களிலெல்லாம் பவள இதழ் புன்னகை தோன்றும்
நாளெல்லாம் மாலையின் ஒப்பனையில் உலவும்
கனவெல்லாம் இரவையும் கடந்து வந்து
காலையுடன் கைகோர்த்து நடக்கும்
அது பகலிலும் நிலா வீசும் இளமைக்காலம் !

எழுதியவர் : கவின் சாரலன் (27-Sep-20, 9:51 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 43

மேலே