முல்லைச் சிரிப்பிதழ்களும் மௌன ராகம் பாடும்
வீணையின் நாதம் வேதம் ஓதும்
வெற்றிச் சங்கம் தமிழை முழங்கும்
மூங்கிலில் மோதும் காற்றும் கீதம் இசைக்கும்

முழுநிலவு வெண்மையாய் பொழிவதும் அழகின் ராகமோ !