அவளாய் நான்...

அவள் எண்ணத்தை என் எண்ணமாயும்,
அவள் விருப்பத்தை என் விருப்பமாயும்,
அவள் தேவையை என் தேவையாயும்,
அவள் அழுகையை என் அழுகையாயும் உணர்ந்தேன்;
அவள்- அதை என்னிடம் மறைத்ததை
நான் அறியாத வரையில்...

எழுதியவர் : மதன்... (21-Sep-11, 3:10 pm)
சேர்த்தது : Madhankumar R
பார்வை : 425

மேலே