சேலின் விழிகொண்டாள் மெல்ல
சேலின் விழிகொண்டாள் மெல்ல
நாலின் ஒன்றுடன் நாணி
நூலின் மென்னிடை நோக
காலில் செருப்பின்றி நடக்கலாமா ?
சேலின் விழிகொண்டாள் மெல்ல
நூலின் மென்னிடை நோக
காலில் செருப்பின்றி நடந்தால்
பாலின் சுவைக்கவி மனம்நோகாதோ !