கவிஞன் நெஞ்சினில் சிந்துது மதுரசம்

கண்களில் உருளும் கருந்திராட்சை அழகினில்
கவிஞன் நெஞ்சினில் சிந்துது மதுரசம்
செவ்விதழ்கள் சிந்தும் தேன்சுவை கனிரசத்தில்
கவிஞன் நெஞ்சில் கவிதை திராட்சைத் தோட்டம் !

எழுதியவர் : கவின் சாரலன் (29-Sep-20, 10:58 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 135

மேலே