காதல்

என் கருவிழிக்குள் உன்னை

பூட்டிவைத்தேன் அன்பே!

உன் அழகில் மயங்கி

திக்கித் தடுமாறுகிறேன்

வெளியே வர!

எழுதியவர் : சுசி (1-Oct-20, 11:07 am)
சேர்த்தது : Susethra
Tanglish : kaadhal
பார்வை : 269

மேலே