அமைதி

என்னுடைய வற்புறுத்தலுக்கு
நீ காட்டிய அமைதி

உன் சம்மதத்திற்கான அறிகுறியாய் தான்

என்னால் புரிந்துக்கொள்ளப்பட்டது

நமக்குள் ஏற்பட்ட இடைவெளிக்குப்
பின்

நீ கடைபிடிக்கும் அமைதி எந்த
ரகத்தை சேர்ந்தது?

எழுதியவர் : நா.சேகர் (5-Oct-20, 7:03 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : amaithi
பார்வை : 353

மேலே