எண்ணியது யார்
எண்ணுவ தெல்லாமும் எண்ணும் படிநடக்க
எண்ணுவோ ரெண்ணிட எண்ணங்கள் தந்தவன்
எண்ணிடு மெண்ணங்க லென்னென்ன வென்றிங்கு
எண்ணிய தாரிங்கு எண்.
எண்ணுவ தெல்லாமும் எண்ணும் படிநடக்க
எண்ணுவோ ரெண்ணிட எண்ணங்கள் தந்தவன்
எண்ணிடு மெண்ணங்க லென்னென்ன வென்றிங்கு
எண்ணிய தாரிங்கு எண்.