💘மாயை நீ
நீ என்னும்
மோக நதியில்
எனை மறந்து
மூழ்கி விட்டேன்....
நீந்தி வர மனமின்றி...
அங்கேயே (உன் இதயத்தினுள்ளே)
மூழ்கி மூர்ச்சையாகி....
சில கால பிரிவுகளில்
தனிமை காட்டில்...
விரும்பியே தவம் புரிந்து...
பித்தம் தெளிந்த பின்னே.......
உணர்ந்தேன்...
நீ என்பது 👤மாயை👤...
என்று......!!!!
🌹லீலாலோகி🌹