உன்னிடமிருந்து

எந்த நிலையிலும் இயல்பாய் இருக்க
நீதான்

காரணம் என்று நிச்சயமாக எனக்குத் தெரியும்

உன்னிடமிருந்து நான் கற்றுக் கொண்டது

எழுதியவர் : நா.சேகர் (6-Oct-20, 11:54 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : unnidamirunthu
பார்வை : 254

மேலே