அப்பா

நஞ்சு இல்லா
பிஞ்சின் விரல்
நெஞ்சம் மோதுகையில்
கணத்த நெஞ்சமும்
பஞ்சாய் மாறும்
மகிழ்ச்சி மழையாய் கொட்டும்
பூமி சொர்க்கமாய் மாறும்...

எழுதியவர் : தாரா கவிவர்தன் (7-Oct-20, 6:24 pm)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
Tanglish : appa
பார்வை : 40

மேலே