அக்கா

ஒரே வயிற்றில்
நாம் பிறக்காவிட்டாலும் கூட
உன்னை
நான் அக்கா என்பேன்
ஏன்?
நீ என் வயதில் மூத்தவள் என்பதலா
இல்லை
என் மனதில் பூத்தவள் என்பதாலே

உடன்பிறா உயிரே
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
அக்கா

எழுதியவர் : ஜோவி (9-Oct-20, 4:05 pm)
சேர்த்தது : ஜோவி
Tanglish : akkaa
பார்வை : 6304

மேலே